உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

தமிழ் பாடங்களின் ஆண்ட்ராய்டு பயன்பாட்டு மென்பொருள்

ஆண்ட்ராய்டு பயன்பாட்டு மென்பொருள்


தமிழ்க் கல்விக் கழகத்தின் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு நற்செய்தி! தற்போது தமிழ்க் கல்விக் கழகத்தின் பயன்பாட்டினை ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தின் வழியாகவும் பெறலாம். அதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெறுகிறது. தாங்கள் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி தங்களுடைய பின்னூட்டங்களைத் (Feedback) தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


 

உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

 முகப்பு~  இணைய வகுப்பு (Online Class)~  கட்டண விபரங்கள் (Fees Structure)~  நற்சான்றுகள்~  பாராட்டுப்புள்ளிகள்~  தொடர்புக்கு

World Tamil Academy ©www.tamilacademy.com

pongal

தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...!

கனுமாட்டுப் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...!

thiruvalluvar
pongal