பெற்றோர்களுக்கான வழிமுறைகள்
* பெற்றோர்கள் நாங்கள் அனுப்பும் நினைவு மின்னஞ்சல்களைப் பார்த்தறிந்து குறித்த நேரத்தில் மாணவர்களை பங்கேற்கச் செய்யவும்.
* இதே போன்று மின்னஞ்சலில் அனுப்பப்படும் வீட்டுப் பாடங்களை உங்களின் உதவியோடு செய்து முடிக்கச் செய்யவும்.
* பெற்றோர்கள்
மாணவர்களுக்கான வழிமுறைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அதன்படி நடைபெறச் செய்யவும்.