பாராட்டுப் புள்ளிகள்
* பாராட்டுப் புள்ளிகள் என்பது மாணவர்கள் வகுப்பில் பங்கேற்பதற்கு ஏற்ப அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கப் புள்ளிகளாகும்.
* ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் பங்கேற்கும் ஒவ்வொரு வகுப்பிற்கும் 10 புள்ளிகள் வழங்கப்படும். வீட்டுப் பாடங்கள் முடித்தமைக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும். வகுப்பில் மாணவர்களின் ஈடுபாட்டிற்கு 5 புள்ளிகள் வழங்கப்படும். மொத்தமாக ஒரு வகுப்பிற்கு அதிகபட்சம் 25 புள்ளிகள் வழங்கப்படும்.
* பாராட்டுப் புள்ளிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் அவர்களுக்கான பரிசுகளைப் பெறலாம். பாராட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ற பரிசுகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
நூறு புள்ளிகள்
இருநூறு புள்ளிகள்
ஐந்நூறு புள்ளிகள்
* ஒவ்வொரு நிலையை வெற்றிகரமாக முடித்த பின்பும் மாணவருக்கு
கூடுதலாக 50 புள்ளிகள் வழங்கப்படும்.
மாணவர்கள் வகுப்பில் சிறப்பாக பங்கேற்று அதிக அளவில் பாராட்டுப் புள்ளிகளைப் பெற்றுப் பரிசுகளை அள்ள வாழ்த்துக்கள்...